Pages

Wednesday 6 April 2011

ஹாக்கி பற்றிக் கொஞ்சம்!



  • ஹாக்கி நமது தேசிய விளையாட்டு.

  • தியான் சந்த் (Dhyan Chand), ஆரம்ப கால இந்திய ஹாக்கி அணித் தலைவராக இருந்து, மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லக் காரணமாக இருந்தவர். இவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 29 தான் தேசிய விளையாட்டு தினமாகும்

  • இந்தியாவில் பிரிட்டிஷாரால் 19ம் நூற்றாண்டில் அறிமுகப் படுத்தப்பட்டு பிரபலமாகியது.

  • 1928 முதல் இதுவரை ஒலிம்பிக்கில் 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது

1 comment:

thendralsaravanan said...

அருமையான தகவல்!கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஹாக்கிக்கு கொடுக்கபடவில்லை என்பதே ஆதங்கம்!

Post a Comment