- ஹாக்கி நமது தேசிய விளையாட்டு.
- தியான் சந்த் (Dhyan Chand), ஆரம்ப கால இந்திய ஹாக்கி அணித் தலைவராக இருந்து, மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லக் காரணமாக இருந்தவர். இவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 29 தான் தேசிய விளையாட்டு தினமாகும்
- இந்தியாவில் பிரிட்டிஷாரால் 19ம் நூற்றாண்டில் அறிமுகப் படுத்தப்பட்டு பிரபலமாகியது.
- 1928 முதல் இதுவரை ஒலிம்பிக்கில் 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது