Pages

Thursday 7 April 2011

ஓட்டுப் போடாதே! இப்போதாவது யோசி!

ஓட்டுப் போட்டு என்ன சாதித்து விட்டாய், தோழி/நண்பா? பல திருடரில் ஒரு திருடனைத் தேர்ந்தெடுப்பதில் என்ன பெருமை? உனக்காக குறையொன்றும் தெரியவில்லையெனில், அரசியல்வாதியின் எச்சிலைப் பெற நாயாய் உழைக்கும் கலையுலகு (அதான், தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை உலக மகா நடிகர்கள்)கூறும் கட்சி/வேட்பாளரின் இனிய சாதனைகள்/எதிர்க்கட்சியினரின் மீதான விமர்சனங்களைக் கேள் போதும்! நாறுகிறது தமிழ்நாடே! நம் நலனுக்காகவா, இத்தனை கூட்டங்கள், தொண்டை கிழிய முழக்கங்கள், வெயிலில் வாடி ஓட்டுப் பிச்சைகள்... புல்லரிக்கிறது!!

அப்படியும் போதவில்லையா... இதையாவது படியுங்கள்!

நன்றிகள் பல பதிவருக்கு...

2 comments:

குருத்து said...

எதாவது எழுதியிருப்பீர்கள் என ஆவலாய் வந்தால், புதிதாய் எதையும் காணோம். ஆவலாய் படிக்கும் எங்களுக்காவது எழுதுங்கள். பிறகு, உங்கள் தளம் வயலும், வயல் சார்ந்த இடமுமாக பச்சை பசெலென கண்களுக்கு இதமாக இருக்கிறது. நீங்க படிச்சது விவசாயம் சார்ந்த படிப்புங்களா? அல்லது உங்க கிராமத்து நினைப்பிலே இப்படி வடிவமைச்சு இருக்கிறீர்களா?

Truth said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நிறைய படிப்பதற்கும், தெரிந்து கொள்ளவுமே இந்த ஆரம்பம். எழுதுவது புதிதுதான் எனக்கு. முயற்சிக்கிறேன். விவசாய படிப்பு என்பதை குறிப்பிட்டுள்ளேன். நன்றி. வாழ்த்துக்கள்

Post a Comment