Pages

Friday, September 2, 2011

அன்பு பிறந்தநாள்!

அன்புக்கு நாளை பிறந்தநாள்... அவனுக்கு மிகவும் பிடித்த குட்டி  செல்லப் பிராணி, குட்டி நாய்க்குட்டி... ஓவியமாக!!

எல்லா நலன்களும் பெற்று நல்ல மனிதனாய் வாழ வாழ்த்துக்கள், முத்தங்களுடன் அம்மாப்பா

4 comments:

thendralsaravanan said...

என் செல்லத்துக்கு உம்மா.....மா.....
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கம்....

குருத்து said...

எங்களுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துங்கள்.

சத்ரியன் said...

அன்பு விற்கு என் வாழ்த்துக்களையும் தெரியப் படுத்துங்கள்.

truth said...

நன்றி நண்பர்களுக்கு!

Post a Comment