Pages

Tuesday 22 February 2011

little art master!

எனது ஓவியங்களும், வண்ணங்களும்...
வண்ணமடித்தது நான் தான், முதல்பரிசும் எனக்குத் தான்... நான் பெற்ற முதல் பரிசும் இது தான்!
பெங்குயின் எப்படி இருக்கு!

3 comments:

thendralsaravanan said...

செல்ல குட்டியின் அழகான படம் !
அன்புக்கு வாழ்த்துக்கள்!

குருத்து said...

இந்த குட்டிப் பையனை எனக்கு நல்லா தெரியுமே! நன்றாகவே வரைந்திருக்கிறான். என் வாழ்த்துக்களை தம்பியிடம் மறக்காமல் சொல்லுங்கள். குட்டி பையனை பற்றி இப்படி அடிக்கடி பகிருங்கள்.

பிளாக் ஆரம்பித்ததையும் சொல்லவே இல்லை! நானாக கண்டுபிடித்து வர வேண்டியிருக்கிறது. ஹிம்!:(

இந்த பிளாக் பார்த்திருக்கிறீர்களா!
http://sandanamullai.blogspot.com/

Truth said...

குருத்து, சந்தன முல்லை, மற்றும் பல நல்ல பதிவர்களின் எழுத்துக்களைத் தெரிந்து கொள்ளவும், நிறைய படிக்கவும் தான் தொடங்கியிருக்கிறேன். நன்றி சாக்ரடீஸ்.

Post a Comment