சமீபத்தில் ஓர் ஓவியரின் வீடியோ விளக்கத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஓர் இந்திய சிறுமி யை வரைவதாகக் கூறி செவ்விந்தியரைப் போன்று ஓர் இறகுடன் வரைந்து காண்பித்தார்கள். பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படங்களிலும் செவ்விந்தியரையே இந்தியராகக் காண்பிக்கிறார்கள்.
செவ்விந்தியரை பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆசை. cowboy படங்களிலும் மற்ற பிற கொலம்பஸ் - அமெரிக்க கண்டுபிடிப்புகளில் ஆதிவாசித் தோற்றங்களிலும் தான் அவர்களைப் பற்றி அறிந்திருக்கிறேன். இப்போது வலையில் தேடும் போது பிடிபட்ட சில அருமையான தகவல்கள் படித்துத் தெரிந்து கொள்ள, உங்களுக்கும்...
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=16402 நன்றிகளுடன்.
http://www.luckylookonline.com/2011/05/blog-post_26.html நன்றிகளுடன்
பின்குறிப்பு: Bob Ross என்ற ஓவியர், தனது வித்தியாசமான துரிதமான ஓவியம் வரையும் கலையில் சிறந்தவர். இவரது ஓவியப் படைப்புகள், அமெரிக்கத் தொலைக்காட்சி தொடராக (the joy of painting ) நூற்றுக்கணக்கான எபிசோடுகளாக வெளிவந்ததாம்.

2 comments:
அதிகமான செய்திகள் அறிந்து கொள்ள முடிந்தது.
//செவ்விந்தியர்கள் அவர்கள் அலைந்து திரிகிற நாடோடி வாழ்க்கையை மிகவும் விரும்பினார்கள். விவசாயம்தான் முக்கியத் தொழில்.// முரண் தான்.
நன்றி
Post a Comment