Monday, 27 December 2010
பொருள் மாறுது!
அன்புக் குழந்தை, தமிழில் பெயர் வைத்து
ஆண்ட்டி அங்கிள் அழைக்குது!
தமிழ் படங்கள், தமிழில் தலைப்பு தாங்கி
தங்கத் தமிலில் பேசுது !
தங்க விலை, தாறுமாறாகி
வெங்காயமா பயமுறுத்துது!
உணவு, மருந்து நஞ்சாகி
உயிரைத் தானே குடிக்குது!
ஏழை இந்தியா, கொள்ளை மலிந்து போயி
அயல் நாடுகளில் பதுக்குது!
கூட்டணி, ராசான்னு பேரு வச்சு
மக்கள் பணத்தை சுருட்டுது!
உயிரைத் தருவேன் என்றுகூறி
தலைமுறையை வளர்க்குது!
Subscribe to:
Posts (Atom)